ரொக்கதென்ன வனப்பகுதி தீக்கிரையானது 

ஹாலிஎல பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட ரொக்கதென்ன தோட்டம் மேற்பிரிவின் 20 ஆம் ஏக்கர் பகுதியில் உள்ள வனப்பகுதியில் இனந்தெரியாத விசமிகளினால் தீ வைக்கப்பட்டமையினால் 25 க்கும் அதிகமான ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 Views