மீனவர்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு

வங்காள விரிகுடாவை அண்மித்த கடற்பிராந்தியத்தில் நாளை வரை கடற்தொழிலில் ஈடுப்பட வேண்டாம் என நீண்ட நாள் சிறிய மற்றும் ஒரு நாள் மீன் பிடி படகுகளில் மீன் பிடிப்போருக்கு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 Views