மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயின் பரவல் அதிகரிப்பு!

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல் கனிசமாக அதிகரித்து வருகின்றது. கடந்த ஒக்டோபர் 10 ஆந் திகதி தொடக்கம்; 16 ஆந் திகதி வரையும் 39 பேர் டெங்குநோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.இந்த வாரம் டெங்கு தாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 21 நோயாளர்களும், ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 நோயாளர்களும், கோரளைப்பற்று மத்தி சுகாதார

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 Views