பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம்!

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு முடிவடைந்துள்ள நிலையில் பாராளுமன்றில் இன்று சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 Views