செங்கலடியில் தொற்றுநீக்கி திரவம் விசிறும் நடவடிக்கை முன்னெடுப்பு
(லியோன்)கொரோனா வைரஸ் தொற்றுநீக்கி திரவம் விசிறும் நடவடிக்கை மட்டக்களப்பு செங்கலடி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நேற்று(20) முன்னெடுக்கப்பட்டது.தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகளின் பணிப்புரைக்கு அமைய மாவட்டத்தின் அனைத்து பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகளின் அலுவலக பிரிவுகளிலும் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில்