சுங்கத் திணைக்கள அதிகாரிகள் இருவருக்கு கொரோனா தொற்று!
இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவர்களுக்கு நேற்று(21) வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டதாக இராணுவ தளபதி லெப்டின் ஜெனரல் சவேந்தர சில்வா தெரிவித்துள்ளார். இதேவேளை, பேலியகொட மைக்ரோ நிறுவனத்தின் பணியாளர் ஒருவருக்கும் ஜா-எல கெம்சோ நிறுவனத்தின் பணியாளர் ஒருவருக்கும் நேற்று வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டதாக கொரோனா பரவலைத்