சிவனடிபாதமலை பருவகால செயல் அமர்வு

டிசம்பர் மாதம் 29 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள சிவனடிபாதமலை பருவகாலத்தையொட்டி எதிர்வரும் 29 ஆம் திகதி நல்லதண்ணி நகரில் உள்ள கிராம சேவையாளர் கேட்போர் கூடத்தில் செயல் அமர்வு நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 Views