சட்டப்போராட்டத்தின் முதல்கள வெற்றி ! யுத்தம் தொடர்கிறது !! – பிரதமர் வி.உருத்திரகுமாரன்…
விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடை தவறானது என வெளிவந்துள்ள ஆணையத்தின் தீர்ப்பு என்பது, சட்டப்போராட்டத்தின் முதல்கள வெற்றி என தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், இறுதிவெற்றி நோக்கி சட்டயுத்தம் தொடர்கிறது என தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களுக்கான மேன்முறையீட்டு ஆணையத்தின் முன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்திருந்த வழக்கின் தீர்ப்பு குறித்து கருத்துரைக்கும் பொழுதே இதனை அவர் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் கருத்து தெரிவிக்கையில்,…
The post சட்டப்போராட்டத்தின் முதல்கள வெற்றி ! யுத்தம் தொடர்கிறது !! – பிரதமர் வி.உருத்திரகுமாரன்… appeared first on Tamilcnn – Tamil News – Tamil Cinema – Tamil Songs.