கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மட்டக்களப்பில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் விசேட விழிப்பூட்டல் நடவடிக்கைகள் ஆரம்பம்
(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலினைத் தடுப்பதற்காக பொலிஸ் மற்றும் இராணுவத்தினரால் விசேட விழிப்பூட்டல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில் அம்கோர் நிறுவனத்தின் தன்னார்வு தொண்டுப் பணிகளில் ஈடுபட்டுவரும் தொண்டர்களின் பங்களிப்புடன் இன்று(22) மட்டக்களப்பு நகர்ப்புரத்தின் ஐந்து இடங்களில் இவ்விழிப்பூட்டல் நிகழ்வுகள் இடம்பெற்றன. பொதுமக்கள் அதிகமாக