கொக்கட்டிச்சோலை – முனைக்காடு பகுதியில் ரி 56 ரக துப்பாக்கி மற்றும் ரவைகள் மீட்பு!
கைவிடப்பட்ட நிலையில் ரி 56 துப்பாக்கி மற்றும் 50 ரவைகள் கொக்கட்டிச்சோலை முனைக்காடு களப்பு பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டு கொக்கட்டிச்சோலை பொலிசாரிடம் நேற்று (21) அதிகாலை ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.வவுணதீவு விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய மட்டக்களப்பு தளபதி உதவி பொலிஸ் அத்தியட்சகர் நளின் பெரேராவின் ஆலோசனைக்கமைய வவுணதீவு விசேட அதிரடிப்படை