இலங்கைக்கு மிகவும் அவசியமாகத் தேவைப்படும் போது முதலீடுகளை செய்து உதவ சீனா மாத்திரமே இருக்கிறது – பாலித்த கோஹோன

எந்தவொரு நாட்டிடமிருந்தும் இலங்கை பெருமளவு முதலீடுகளை எதிர்பார்க்கிறது. ஆனால், முதலீடுகள் இலங்கைக்கு மிகவும் அவசியமாகத் தேவைப்படுகின்ற போது சீனா மாத்திரமே உதவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 Views