அடுத்த சில மணி நேரங்கள் !
இரட்டை பிரஜாவுரிமை விடயத்தில் ஆளும் தரப்பில் 22 உறுப்பினர்கள் எதிர்ப்பதுடன் முழு திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதில் இருந்து மூவர்விலகும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சியில் சிலரது ஆதரவைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் தொடர்ந்து முயற்சித்து வருகின்றது. இன்றைய பலப்பரீட்சையில் அரசு ஜெயிக்குமா? இல்லையா? என்பதை அடுத்த சில மணி நேரங்கள் கூறிவிடும்.