2 கோடி ரூபா பெறுமதியான போதை வில்லைகள் மீட்பு : சந்தேக நபர் கைது!

Published by R. Kalaichelvan on 2020-10-21 10:51:14

இரண்டு கோடி ரூபா பெறுதியான போதை வில்லைகள் மீட்கப்பட்டுள்ளது.

மத்திய தபால் சேவை ஊடாக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அவகைள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Source link

The post 2 கோடி ரூபா பெறுமதியான போதை வில்லைகள் மீட்பு : சந்தேக நபர் கைது! appeared first on Helanews.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

34 Views