வாகனத்தை நிறுத்த முடியாது – பொலிஸாரின் அறிவிப்பு

ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ள கம்பஹா மாவட்டத்திற்குள் இன்றிரவு 10 மணிக்குப் பிறகு எந்த வாகனத்தையும் நிறுத்த அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 Views