வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட 39 பேர் விடுவிப்பு!

கட்டார் மற்றும் டுபாயிலிருந்து இருந்து இலங்கை திரும்பிய நிலையில் வவுனியா பெரியகாடு மற்றும் பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 39 பேர் இன்றையதினம் விடுவிக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 Views