ரியாஜ் பதியூதீனின் ரீட் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீனின் சகோதரர் ரியாஜ் பதியூதீன் தாக்கல் செய்த ரீட் மனுவை மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

26 Views