ரசிகர்களுக்கு நடிகர் பிரபாஸின் பிறந்தநாள் பரிசு

‘பாகுபலி’ மூலம் உலக அளவில் ரசிகர்களை சம்பாதித்த நடிகர் பிரபாஸ், தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக அவர் நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘ராதேஷ்யாம்’ படத்தின் அவருடைய கேரக்டர் லுக் வெளியாகி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 Views