யாழில் பல்வேறு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட குழு சிக்கியது

யாழ்.குடா நாட்டில் இடம்பெற்ற பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 Views