மெனிங் சந்தைக்கு பூட்டு !

கொழும்பு மெனிங் சந்தை நாளை முதல் (22.10.2020) முதல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை மூடப்படவுள்ளதாக மெனிங் சந்தை வர்த்தகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 Views