மாகந்துர மதுஷின் பூதவுடல் அவரது மனைவியின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது
Published by T. Saranya on 2020-10-21 10:44:25
நேற்று செவ்வாய்க்கிழமை சுட்டுக்கொல்லப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் மாகந்துர மதுஷின் பூதவுடல் மஹரகம பகுதியில் உள்ள அவரது மனைவியின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இன்று மஹரகம பொதுமயானத்தில் அவரது பூதவுடல் தகனம் செய்யப்படவுள்ளது.
இது தொடர்பான மேலதிக செய்திகளுக்கு ;
பாதாள உலகக்குழுத் தலைவர் மாகந்துரே மதுஷ் உயிரிழப்பு
மாகந்துரே மதுஷ் சுட்டுக்கொலை : சந்தேகநபர் தொடர்பில் சிசிரிவி காணொளி கண்டுபிடிப்பு
The post மாகந்துர மதுஷின் பூதவுடல் அவரது மனைவியின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது appeared first on Helanews.