மன்னாரில் பழமை வாய்ந்த பொருட்கள் மீட்பு
மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பள்ளங்கோட்டை கிராம அலுவலகர் பிரிவில் உள்ள புறண்டிவெளி கிராமத்தில் பழமை வாய்ந்த பொருட்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
The post மன்னாரில் பழமை வாய்ந்த பொருட்கள் மீட்பு appeared first on Helanews.