மட்டக்களப்பில் துப்பாக்கி மற்றும் ரவைகள் மீட்பு

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை முனாயக்காடு களப்பு பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த ரி 56 துப்பாக்கி மற்றும் 50 ரவைகள் வவுணதீவு விசேட அதிரடிப்படையினரால் இன்று (21) புதன்கிழமை அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.

Source link

The post மட்டக்களப்பில் துப்பாக்கி மற்றும் ரவைகள் மீட்பு appeared first on Helanews.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 Views