பொதுச் சுகாதார அவசர சட்டத்திற்கான தனி நபர் சட்ட வரைபு சுமந்திரனால் முன்வைப்பு!

பொதுச் சுகாதார அவசர சட்டம் இயற்றுவதற்காக தனிநபர் சட்ட வரைவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பாராளுமன்றில் முன்வைத்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

50 Views