பேலியகொட மீன் சந்தையில் 46 மீன் வியாபாரிகளுக்கு கொரோனா


இலங்கையின் மேல் மாகாணத்தில் அமைந்துள்ள முக்கிய நகரான பேலியகொட மீன் சந்தையில் 46 மீன் வியாபாரிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த தினம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் இவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

105 மீன் வியாபாரிகளுக்கு மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனைகளில் இவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

The post பேலியகொட மீன் சந்தையில் 46 மீன் வியாபாரிகளுக்கு கொரோனா appeared first on jaffnavision.com.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

28 Views