பேலியகொடை மீன்சந்தையில் 49 பேருக்கு கொரோனாசந்தை த‌ற்கா‌லிகமாக மூடப்பட்டது !

பேலியகொடை மீன்சந்தையில் பணியாற்றுவோருக்கு திடீரென நடத்தப்பட்ட கொரோனா பிசி ஆர் பரிசோதனையில் 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ள்ளது.கொரோனா தொற்று அச்சத்தால் தற்காலிகமாக மீன் சந்தை மூடப்பட்டது.100 பேரிடம் இந்த பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 Views