பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்

காவலில் இருந்தபோது இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்டு, கைதுசெய்யப்பட்ட பூகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒக்டோபர் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

27 Views