நெருக்கடி

அரசு சுகாதார விதிமுறைகளை இறுக்கமாகக் கடைப்பிடிக்க கோரினாலும் அதனை பலரும் உதாசீனம் செய்து வருவதையே காணமுடிகின்றது. இவற்றைச்சட்டம் போட்டு தடுக்க முடியாது. தானாக மக்கள் உணர்ந்து நடப்பது ஒன்றே அவசியம் என்பதை வலியுறுத்திக் கூற விரும்புகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

43 Views