நீர்ப்பாசன செழுமை நிகழ்ச்சித் திட்டம் ஊடாக தம்பலகமத்தில் குளங்கள் புனரமைப்பு

நீர்ப்பாசன செழுமை திட்டத்தின் கீழ் சிறு குளங்கள், அணைக்கட்டுகள் மற்றும் விவசாய நீர்ப்பாசன தொகுதிகளை மறு சீரமைக்கும் தேசிய நிகழ்ச்சி திட்டம் தொடர்பான கலந்துரையாடல் தம்பலகாமம் பிரதேச செயலகதில் நேற்று இடம் பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

40 Views