“நாட்டை பிரிவினையின் பக்கம் கொண்டு செல்லும் எந்தவொரு செயற்பாட்டையும் த.தே. கூட்டமைப்பு ஆதரிக்காது”

அரசாங்கம் தேர்தலில் பெற்றுக்கொண்ட பெரும்பான்மையான வெற்றியை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு நாட்டை சர்வாதிகார ஆட்சியின் பக்கம் மாற்றிக்கொள்ள நினைப்பது தவறானதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 Views