நாடெங்கும் சமூகத் தொற்றாக கொரோனா மாற்றம்; ‘மினுவாங்கொடை கொத்தணி’ என்று அழைக்காதீர்! – முன்னாள் சபாநாயகர் கரு வேண்டுகோள்…

“நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுவரும் நிலையில், தற்போதைய பரவலை ‘மினுவாங்கொடை கொத்தணி’ என்றோ அல்லது ‘பிரண்டிக்ஸ் கொத்தணி’ என்றோ இனியும் அழைப்பது தவறாகும். ஏனெனில், அது வரப்போகின்ற ஆபத்தின் தன்மையைக் குறைத்துக் காண்பிப்பதாகவே அமைகின்றது.” – இவ்வாறு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். இது குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் கரு ஜயசூரிய பதிவொன்றை இட்டுள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-…

The post நாடெங்கும் சமூகத் தொற்றாக கொரோனா மாற்றம்; ‘மினுவாங்கொடை கொத்தணி’ என்று அழைக்காதீர்! – முன்னாள் சபாநாயகர் கரு வேண்டுகோள்… appeared first on Tamilcnn – Tamil News – Tamil Cinema – Tamil Songs.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 Views