திருக்கோவிலில் இராணுவத்தின் ஏற்பாட்டில் கொரோனா, டெங்கு அபாயத் தவிர்ப்பு பொதுக்கூட்டம்

(காரைதீவு நிருபர் சகா)இராணுவத்தின் 242 வது கட்டளை அதிகாரியின் ஏற்பாட்டிற்கிணங்க திருக்கோவில் பிரதேசத்தில் எதிர்வரும் காலங்களில் வெள்ள அபாயம் கோவிட்19 டெங்கு மலேரியா பரவல் தொடர்பான அபாயத்தினைக் குறைப்பது பற்றிய பிரதேச மட்டக்கூட்டம் திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் திருக்கோவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது.இந் நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

34 Views