திருகோணமலைக்கு அப்பால் இந்திய – இலங்கை கடற்படையினர் கூட்டுப் பயிற்சி 

2020 ஒக்டோபர் 19 முதல் 21 ஆம் திகதி வரையில் இந்திய இலங்கை கடற்படைகளின் எட்டாவது தொகுதி வருடாந்த கூட்டுப்பயிற்சியான SLINEX-20 திருகோணமலைக்கு அப்பாலுள்ள கடல் பிராந்தியத்தில் நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Views