கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தின் வழமையான சேவைகள் இடைநிறுத்தம்!

  • கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தின் வழமையான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்
  • சேவைகளை பெற பொது மக்கள் கொம்பனித்தெரு மற்றும் புறக்கோட்டை பொலிஸ் நிலையங்களுக்கு செல்லவும் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 Views