கொரோனா வைரஸ் சமூக பரவலாகிவில்லை என அடித்துக் கூறுகின்றார் சுகாதார அமைச்சர் – சஜித்துடன் பவித்ரா சபையில் கடுமையான வாக்குவாதம்

கொவிட்-19 வைரஸ் பரவல் நாட்டில் சமூக பரவலாக மாறிவிட்டது. இது மிகவும் மோசமான நிலைமையை உருவாக்கும், எனினும் அரசாங்கம் உண்மைகளை மூடி மறைக்கின்றது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் குற்றம் சுமத்திய போதிலும் அதனை முழுமையாக நிராகரித்த சுகாதார அமைச்சர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 Views