கொரோனா நடைமுறைக்கமைய கல்முனை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாட்டு ஏற்பு
(பாறுக் ஷிஹான்)நாட்டில் மீண்டும் ஏற்பட்டுள்ள கொரோன வைரஸ் அச்ச நிலையை அடுத்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகம் சுகாதார விதிக்கமைய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு தற்போது இயங்குவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் இஸ்ஸதீன் லத்தீப் தெரிவித்துள்ளார்.கொவிட்-19 கொரோனா வைரஸ் தாக்கம் இலங்கையிலும் மீண்டும் பீடித்துள்ள நிலையில் அதனை