கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் படுகொலை!

எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனுருத்தகம பகுதியில் செவ்வாயன்று கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

38 Views