கண்ணகிபுரத்தில் துப்பாக்கி மீட்பு ! ஒருவர் கைது

அக்கரைப்பற்று, கண்ணகிபுரம் வயல் பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சொட்கண் துப்பாக்கி ஒன்றை இன்று (20) காலை அக்கரைப்பற்று பொலிசார் மீட்டுள்ளனர்.அக்கரைப்பற்று இரகசிய பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் உரப்பை ஒன்றினுள் சுற்றி குழாய் ஒன்றிற்குள் மறைத்து வைத்திருந்த சொட் கண் துப்பாக்கியையே பொலிசார் மீட்டுள்ளனர்.இச்சம்பவம் தொடர்பாக கண்ணகிபுரம் பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய நபரொருவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 Views