ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேருக்கு எமனாகிய நூடுல்ஸ்

சீனாவின் வடகிழக்கு மாகாணமான ஹீலோங்ஜியாங் மாகாணம் ஜிக்சி நகரில் சோள மாவு கலந்த வீட்டில் தயாரிக்கப்பட்ட நூடுல்ஸை சாப்பிட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்துள்ள சோக சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

35 Views