என்னை இனவாதியாக காட்டும் ஆளுனருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும் – சாணக்கியன்…

என்னை இனவாதியாக காட்டும் ஆளுனருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும் –  சாணக்கியன்! என்னை இனவாதியாக காட்டும் ஆளுனருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(செவ்வாய்க்கிழமை) சிறப்புரிமை பிரச்சினையொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மயிலத்தமடு, மாதவனை பிரசேங்களில் உள்ள மேய்ச்சல் நிலம் கிழக்கு…

The post என்னை இனவாதியாக காட்டும் ஆளுனருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும் – சாணக்கியன்… appeared first on Tamilcnn – Tamil News – Tamil Cinema – Tamil Songs.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 Views