இரட்டைக் குடியுரிமை விவகாரம் குறித்து ஊடக சந்திப்பில் மோதிய அமைச்சர்கள்…

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவில் உள்ள இரட்டைப் பிரஜாவுரிமை விவகாரத்தால் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர்கள் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது. கொழும்பு, நாரஹேன்பிட்டியில் உள்ள அரச தகவல் திணைக்களத்தில் இந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்றுக் காலை நடைபெற்றது. இதில் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, இணை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். கொரோனா வைரஸ்…

The post இரட்டைக் குடியுரிமை விவகாரம் குறித்து ஊடக சந்திப்பில் மோதிய அமைச்சர்கள்… appeared first on Tamilcnn – Tamil News – Tamil Cinema – Tamil Songs.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

42 Views