ஆளுங்கட்சிக்குள் தொடரும் சர்ச்சை – மஹிந்தவின் கூட்டத்தை மீண்டும் பகிஷ்கரித்தார் விஜயதாஸ எம்.பி…

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டத்தை அக்கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ச பகிஷ்கரிப்பு செய்துள்ளார். அலரி மாளிகையில் நேற்றுக் காலை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் விஜயதாஸ எம்.பி. தவிர்ந்த ஏனைய அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ச ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றார். அமைச்சரவை…

The post ஆளுங்கட்சிக்குள் தொடரும் சர்ச்சை – மஹிந்தவின் கூட்டத்தை மீண்டும் பகிஷ்கரித்தார் விஜயதாஸ எம்.பி… appeared first on Tamilcnn – Tamil News – Tamil Cinema – Tamil Songs.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

35 Views