Breaking | மேலும் சில பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல் !

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குளியாப்பிட்டிய, பன்னல, கிரிஉல்ல, நாரம்மல, தும்மலசூரிய ஆகிய பொலிஸ் வலையத்திற்குள் மறு அறிவித்தல் வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக Covid -19 வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

The post Breaking | மேலும் சில பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல் ! appeared first on NEWSPLUS Tamil.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 Views