வரலாற்று விஜயம் ; இஸ்ரேலை சென்றடைந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உயர்மட்டக் குழு

இஸ்ரேலுக்கான முதல் உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை காலை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உயர்மட்டக் குழுவொன்று டெல் அவிப் நகருக்கு சென்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

29 Views