வயோதிபர் நீரோடையில் பாய்ந்து தற்கொலை – கோட்டைக்கல்லாற்றில் சம்பவம்

(மண்டூர் ஷமி)களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட கோட்டைக்கல்லாறு பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான கணபதிப்பிள்ளை-வினாயகமூர்த்தி (66) என்பவர் கோட்டைக்கல்லாறு பிரதேசத்தில் உள்ள நீரோடையில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இன்று (20) இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் பற்றி தெரியவருவதாவது,குறித்த நபர் பலசரக்கு கடை ஒன்றினை நடத்தி வருபவர் என்றும் கடந்த சில மாதங்களாக

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

30 Views