ரிஷாத் என்ற பெயரை உச்சரிக்காது அரச இயந்திரம் இயங்க முடியாத நிலையில் – முஷாரப்

பி.சி.ஆர்.பரிசோதனையைக் காரணம் காட்டி ரிஷாத் பதியுதீனின் பாராளுமன்றம் வரும் உரிமை கூட மறுக்கப்பட்டுவிட்டதாக குற்றஞ்சாட்டிய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப், ரிஷாத் என்ற பெயரை உச்சரிக்காது அரச இயந்திரம் இயங்க முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

51 Views