முல்லையில், கடலுக்குச்சென்ற மீனவர்களைக் காணவில்லை!

முல்லைத்தீவு – மணற்குடியிருப்பு கடற்றொழிலாளர், சங்கத்திற்குட்பட்ட மீனவர்கள் இருவர் 19.10.2020 அன்று அதிகாலை 05.00மணியளவல் கடலுக்குச் சென்றநிலையில் இதுவரையில் கரைதிரும்பவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

34 Views