முல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் – தாக்குதல்காரர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஊடகவியலாளர்களான ச.தவசீலன், க.குமணன் ஆகிய இருவரும் தொடர்சியாக இடம்பெற்றுவரும் மரக்கடத்தல் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்றபோது கடந்த (12.10.2020) அன்று மரக்கடத்தல் சம்பவங்களோடு தொடர்புடைய குழுவால் தாக்கப்பட்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

34 Views