மாகந்துரே மதுஷின் உடலை அவரது மனைவியிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு

இன்று அதிகாலை மாளிகாவத்தையில் பரஸ்பர துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த பாதாள உலகக்குழு தலைவர் மாகந்துரே மதுஷின் உடலை அவரது மனைவியிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதிவானினால் நீதிமன்ற வைத்திய அதிகாரிக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று முற்பகல் முன்னெடுக்கப்பட்டது.

The post மாகந்துரே மதுஷின் உடலை அவரது மனைவியிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு appeared first on Swaasam.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

29 Views