மஹிந்த அரசாங்கமே தமிழ் மக்களுக்கான அபிவிருத்தியை வழங்கும் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

தமிழ் தேசியக்கூட்டமைப்பு ரணில் அரசுக்கு முட்டுக்கொடுத்தபோதும் அவர்கள் ஒரு பாலத்தைக்கூட தமிழ் மக்களுக்கு நிர்மாணித்துக் கொடுக்கவில்லை, மஹிந்த அரசாங்கமே எப்போதும் தமிழ் மக்களுக்கான அபிவிருத்தியை வழங்கும் என நெடுஞ் சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

36 Views