மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் 21 கொரோனா தொற்றாளர்கள்  அனுமதி

மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள கொவிட் -19 சிகிச்சை நிலையத்துக்கு 21 கொரோனா தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

44 Views